• Jan 05 2025

அரச தரப்பு எம்.பியை அவமதித்த மகிந்த தரப்பின் உறுப்பினர் சிஐடியால் அதிரடி கைது

Chithra / Jan 3rd 2025, 11:29 am
image

  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நவமுனி சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை படகொடவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்படடுள்ளார்.

அரச தரப்பு எம்.பியை அவமதித்த மகிந்த தரப்பின் உறுப்பினர் சிஐடியால் அதிரடி கைது   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நவமுனி சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை படகொடவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்படடுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement