ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் 39 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், நேற்றைய தினம் (22) ஜனாதிபதி வேட்பாளரான ஐதுருஸ் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும்: காரணத்தை வெளியிட்ட ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது.இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் 39 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், நேற்றைய தினம் (22) ஜனாதிபதி வேட்பாளரான ஐதுருஸ் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.