கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் நோக்கங்களை விளக்கி, தனது கருத்துக்களை; தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெற்றது,
மேலும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.
இந்தப் பயிற்சியில், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர்
இலங்கை பாடசாலைகளிலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் கல்வி அமைச்சில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் நோக்கங்களை விளக்கி, தனது கருத்துக்களை; தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சி சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெற்றது, மேலும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.இந்தப் பயிற்சியில், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர்