• Mar 10 2025

திருகோணமலை கரையோர பகுதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம்

Chithra / Mar 8th 2025, 2:50 pm
image

திருகோணமலை கடற்கரையின் கரையோர பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது

கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் மற்றும் திருகோணமலை நகர சபை இணைந்து நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

மகளிர் அபிவிருத்தி அமைப்பினர், ASIA ASSET  FINANCE PLC  PLC பணியாளர்கள், மற்றும் திருகோணமலை நகர சபை ஊழியர்கள்  உள்ளிட்ட 120 பேர் இதில் பங்கேற்றனர்.

இதன்போது ஒருகிலோ மீற்றர் கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டது.

தனியார் மற்றும் அரசாங்கத் துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச மகளிர் தினம் மற்றும் இலங்கை திட்டத்தை முன்னெடுப்பதற்கும் இந்நிகழ்வு முக்கியமாக அமைந்தது.


திருகோணமலை கரையோர பகுதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் திருகோணமலை கடற்கரையின் கரையோர பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றதுகரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் மற்றும் திருகோணமலை நகர சபை இணைந்து நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.மகளிர் அபிவிருத்தி அமைப்பினர், ASIA ASSET  FINANCE PLC  PLC பணியாளர்கள், மற்றும் திருகோணமலை நகர சபை ஊழியர்கள்  உள்ளிட்ட 120 பேர் இதில் பங்கேற்றனர்.இதன்போது ஒருகிலோ மீற்றர் கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டது.தனியார் மற்றும் அரசாங்கத் துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச மகளிர் தினம் மற்றும் இலங்கை திட்டத்தை முன்னெடுப்பதற்கும் இந்நிகழ்வு முக்கியமாக அமைந்தது.

Advertisement

Advertisement

Advertisement