• Jan 27 2025

வட மாகாண பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் Clean Srilanka வேலைத்திட்டம்!

Tharmini / Jan 26th 2025, 3:41 pm
image

வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் திலக் தனபால அவர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று (26)  பொலிஸ் உத்தியோதர்களால் clean srilanka வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் காங்கேசன்துறை சுற்றுலா துறையை சுத்தம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. 

அநுர அரசினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த clean srilanka வேலை திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.





வட மாகாண பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் Clean Srilanka வேலைத்திட்டம் வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் திலக் தனபால அவர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று (26)  பொலிஸ் உத்தியோதர்களால் clean srilanka வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்தத் திட்டத்தில் காங்கேசன்துறை சுற்றுலா துறையை சுத்தம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. அநுர அரசினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த clean srilanka வேலை திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement