பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கரையோரப் பாதை புகையிரத சேவைகள் தாமதமாகி வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட புகையிரதத்தை வேறு புகையிரதம் மூலம் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரையோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு:வெளியான காரணம். பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கரையோரப் பாதை புகையிரத சேவைகள் தாமதமாகி வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட புகையிரதத்தை வேறு புகையிரதம் மூலம் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.