• Apr 03 2025

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு – சாரதிகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவித்தல்..!

Chithra / Jan 1st 2024, 2:41 pm
image

 

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆமர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு – சாரதிகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவித்தல்.  தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆமர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement