• Apr 09 2025

உடுப்பிட்டி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் வீதிக்கு குறுக்காக வீழ்ந்ததில் போக்குவரத்து தடை..!!

Tamil nila / May 6th 2024, 6:47 pm
image

வடமராட்சி உடுப்பிட்டி வீதியில் இமையாணன் வீதிக்கு  திரும்பும் சந்தியில் இன்று  திங்கட்கிழமை தொலைத் தொடர்பு கோபுரம் வீதிக்கு குறுக்காக முறிந்த வீழ்ந்ததில் வாகனம் செல்ல முடியாது தடைப்பட்டிருந்தது.

இதனை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்றுவருகிறது.

உடுப்பிட்டி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் வீதிக்கு குறுக்காக வீழ்ந்ததில் போக்குவரத்து தடை. வடமராட்சி உடுப்பிட்டி வீதியில் இமையாணன் வீதிக்கு  திரும்பும் சந்தியில் இன்று  திங்கட்கிழமை தொலைத் தொடர்பு கோபுரம் வீதிக்கு குறுக்காக முறிந்த வீழ்ந்ததில் வாகனம் செல்ல முடியாது தடைப்பட்டிருந்தது.இதனை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்றுவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now