• Jan 07 2025

சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகள் - சட்டமா அதிபரை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

Chithra / Jan 5th 2025, 1:09 pm
image


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (06) நடைபெறவுள்ளது.

இதன்போது, கடந்த பருவக்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குற்ற வழக்குகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகள் - சட்டமா அதிபரை சந்திக்கவுள்ள ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (06) நடைபெறவுள்ளது.இதன்போது, கடந்த பருவக்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, குற்ற வழக்குகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement