• May 22 2026

யாழ்ப்பாண மாநகர சபையின் பவளவிழா...! முன்னாள் மேயர்கள் கௌரவிப்பு...!samugammedia

Ziya / Jan 1st 2024, 1:10 pm
image

யாழ் மாநகர சபையின் 75 ஆவது ஆண்டின் பவளவிழா இன்று யாழ்ப்பாண மாநகர சபையின் முன்றலில்  மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இவற்றில்  28 வட்டாரங்களில் 28 மாநகர முதல்வர்கள் 17ஆணையாளர்கள் கடமையாற்றியவர்களில் மதிப்புரியவர்களாக காணப்படுகின்றனர்.

இதில் முன்னாள் மாநகர முதல்வராக கடமைபுரிந்த 04 மாநகரசபை முதல்வர்கள், முன்னாள் ஆணையாளர்கள், சமகாலத்தில் ஆணையாளராக கடமை புரிந்தவர்களுக்கு  பவள விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் நிகழ்வில் யாழ் மாநகர செயலாளர் த.தயாளன், பிரதமகணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா உள்ளிட்ட மாநகர சபை பதவி நிலை அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள்,  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.




யாழ்ப்பாண மாநகர சபையின் பவளவிழா. முன்னாள் மேயர்கள் கௌரவிப்பு.samugammedia யாழ் மாநகர சபையின் 75 ஆவது ஆண்டின் பவளவிழா இன்று யாழ்ப்பாண மாநகர சபையின் முன்றலில்  மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.இவற்றில்  28 வட்டாரங்களில் 28 மாநகர முதல்வர்கள் 17ஆணையாளர்கள் கடமையாற்றியவர்களில் மதிப்புரியவர்களாக காணப்படுகின்றனர்.இதில் முன்னாள் மாநகர முதல்வராக கடமைபுரிந்த 04 மாநகரசபை முதல்வர்கள், முன்னாள் ஆணையாளர்கள், சமகாலத்தில் ஆணையாளராக கடமை புரிந்தவர்களுக்கு  பவள விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.இவ் நிகழ்வில் யாழ் மாநகர செயலாளர் த.தயாளன், பிரதமகணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா உள்ளிட்ட மாநகர சபை பதவி நிலை அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள்,  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement