• May 01 2024

கனடாவில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரிப்பு! samugammedia

Tamil nila / Aug 17th 2023, 7:20 am
image

Advertisement

கனடாவில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய பொதுச்சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து சென்ற நிலையில், தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த ஏற்ற இறக்க நிலைமையானது எதிர்காலத்தில் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பிற்கு அறிகுறியாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரிப்பு samugammedia கனடாவில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.கனேடிய பொதுச்சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.நீண்ட நாட்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து சென்ற நிலையில், தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளது.இந்த ஏற்ற இறக்க நிலைமையானது எதிர்காலத்தில் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பிற்கு அறிகுறியாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement