• Jan 08 2025

கிளிநொச்சியில் பசுமைச்சூழலை உருவாக்கலும் : மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு

Tharmini / Jan 1st 2025, 2:42 pm
image

கிளிநொச்சி கணேசபுரம் சனசமூக நிலையத்தின் பசுமைச்சூழலை உருவாக்கலும் மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு இன்று (01) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்-சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந் நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.




கிளிநொச்சியில் பசுமைச்சூழலை உருவாக்கலும் : மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு கிளிநொச்சி கணேசபுரம் சனசமூக நிலையத்தின் பசுமைச்சூழலை உருவாக்கலும் மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு இன்று (01) நடைபெற்றது.குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்-சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement