• Sep 20 2024

ஒலிம்பிக் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தருஷிக்கு 8 ஆம் இடம்

Anaath / Aug 3rd 2024, 11:18 am
image

Advertisement

பாரிஸில்  இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன 8ஆவது இடத்தினை தனதாக்கி கொண்டுள்ளார்.

அதன்படி போட்டி தூரத்தை  2 நிமிடங்களும் 7 செக்கன்களில்  நிறைவு செய்துள்ளார்.

எவ்வாறாயினும் ஒலிம்பிக்கில் பின்பற்றப்படும் ரிபெஜேஜ் (repechage) முறைமைக்கு அமைய, தருஷி கருணாரத்னவுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

இதன்படி, அவர் இன்று பிற்பகல் 2.40 அளவில் இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தருஷிக்கு 8 ஆம் இடம் பாரிஸில்  இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன 8ஆவது இடத்தினை தனதாக்கி கொண்டுள்ளார்.அதன்படி போட்டி தூரத்தை  2 நிமிடங்களும் 7 செக்கன்களில்  நிறைவு செய்துள்ளார்.எவ்வாறாயினும் ஒலிம்பிக்கில் பின்பற்றப்படும் ரிபெஜேஜ் (repechage) முறைமைக்கு அமைய, தருஷி கருணாரத்னவுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படும்.இதன்படி, அவர் இன்று பிற்பகல் 2.40 அளவில் இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement