உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடத்த முடியும் என சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில்எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் திகதி - சபையில் வெளியான அறிவிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடத்த முடியும் என சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில்எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.