• May 07 2026

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான தயாசிறி ஜயசேகர

Thansita / Jun 4th 2025, 8:23 pm
image

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

 இவர் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுகொண்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான தயாசிறி ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இவர் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுகொண்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement