• Apr 02 2025

இன்று நள்ளிரவுடன் கால அவகாசம் நிறைவு - சாதாரண தரப்பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

Chithra / Dec 10th 2024, 9:41 am
image

 

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் ஆன்லைன் முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5 முதல் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர,

எந்த காரணத்திற்காகவும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் விண்ணப்பப் படிவங்களைப் பெற வாய்ப்பில்லை என்பதால், பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இன்றுக்குள் விண்ணப்பப் படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றார்.

இன்று நள்ளிரவுடன் கால அவகாசம் நிறைவு - சாதாரண தரப்பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு  2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பரீட்சார்த்திகள் ஆன்லைன் முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5 முதல் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர,எந்த காரணத்திற்காகவும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் விண்ணப்பப் படிவங்களைப் பெற வாய்ப்பில்லை என்பதால், பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இன்றுக்குள் விண்ணப்பப் படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement