• Mar 03 2025

இலங்கையில் பிறப்பு வீதத்தில் சரிவு!

Chithra / Mar 2nd 2025, 9:42 am
image

 

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. 

வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பிறப்பு வீதமும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

அத்துடன் வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தேவிகா கொடித்துவக்கு குறிப்பிட்டார்.

இலங்கையில் பிறப்பு வீதத்தில் சரிவு  நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பிறப்பு வீதமும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தேவிகா கொடித்துவக்கு குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement