• May 15 2025

கிளிநொச்சியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்

Chithra / May 15th 2025, 3:38 pm
image


கிளிநொச்சி - பரந்தன் நகர் பகுதியில் நேற்றைய தினம் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரி Dr டிரோனி தலைமையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட கடைகள், பொது இடங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பரிசோதிக்கப்பட்டது. 

நுளம்பு பெருகக் கூடிய வகையில் காணப்பட்ட இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


கிளிநொச்சியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம் கிளிநொச்சி - பரந்தன் நகர் பகுதியில் நேற்றைய தினம் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.சுகாதார வைத்திய அதிகாரி Dr டிரோனி தலைமையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட கடைகள், பொது இடங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பரிசோதிக்கப்பட்டது. நுளம்பு பெருகக் கூடிய வகையில் காணப்பட்ட இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement