• Apr 29 2026

தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம்

Chithra / Apr 30th 2025, 10:31 am
image

 

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை வாக்களிப்பு நிலையமாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம்  உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை வாக்களிப்பு நிலையமாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement