• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Aug 18th 2023, 11:31 am
image

Advertisement

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது இன்று (18) வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.85 ரூபாவிலிருந்து 314.83 ரூபாவாக அதிகரித்துள்ளதுஇ விற்பனை பெறுமதியும் 329.29 ரூபாவிலிருந்து 330.31 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்-நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.74 ரூபாவிலிருந்து 312.75 ரூபாவாக அதிகரித்துள்ளதுஇ விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாவிலிருந்து 317 ரூபாவாக அதிகரித்துள்ளதுஇ விற்பனை பெறுமதியும் 327 ரூபாவிலிருந்து 329 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது இன்று (18) வீழ்ச்சி அடைந்துள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.85 ரூபாவிலிருந்து 314.83 ரூபாவாக அதிகரித்துள்ளதுஇ விற்பனை பெறுமதியும் 329.29 ரூபாவிலிருந்து 330.31 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்-நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.74 ரூபாவிலிருந்து 312.75 ரூபாவாக அதிகரித்துள்ளதுஇ விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில்- நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாவிலிருந்து 317 ரூபாவாக அதிகரித்துள்ளதுஇ விற்பனை பெறுமதியும் 327 ரூபாவிலிருந்து 329 ரூபாவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement