• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Nov 8th 2023, 10:44 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(08) வீழ்ச்சி கண்டுள்ளது.

அதன்படி

மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.42 ரூபாவிலிருந்து 321.15 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.16 ரூபாவிலிருந்து 332.92 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.65 ரூபாவிலிருந்து 321.15 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.00 ரூபாவிலிருந்து 331.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331 ரூபாவிலிருந்து 332 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(08) வீழ்ச்சி கண்டுள்ளது.அதன்படிமக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.42 ரூபாவிலிருந்து 321.15 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.16 ரூபாவிலிருந்து 332.92 ரூபாவாக உயர்ந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.65 ரூபாவிலிருந்து 321.15 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.00 ரூபாவிலிருந்து 331.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331 ரூபாவிலிருந்து 332 ரூபாவாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement