• Mar 26 2025

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா - மாரடடைப்பால் உயிரிழப்பு

Thansita / Mar 25th 2025, 9:49 pm
image

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று செவ்வாயக்கிழமை மாலை காலமானார். 

48 வயதில்  மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் ஓய்வெடுத்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

இதனாலேயே காலமானதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

மெலும் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா - மாரடடைப்பால் உயிரிழப்பு இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று செவ்வாயக்கிழமை மாலை காலமானார். 48 வயதில்  மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் ஓய்வெடுத்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனாலேயே காலமானதாகத் தகவல் தெரிவிக்கின்றன.மெலும் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement