புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் இன்றையதினம் யாழிற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளரின் பங்கேற்புடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் விசேட கூட்டமும் இடம்பெற்றது.
இதில் மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் யாழிற்கு விஜயம்.samugammedia புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் இன்றையதினம் யாழிற்கு வருகை தந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளரின் பங்கேற்புடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் விசேட கூட்டமும் இடம்பெற்றது.இதில் மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.