• Oct 29 2025

பூமிக்கு அருகில் உயிர் வாழத்தகுதியுள்ள கோள் கண்டுபிடிப்பு

dorin / Oct 27th 2025, 6:29 pm
image

விஞ்ஞானிகள் பூமிக்கு 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழக்கூடிய கோள்

ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதிய வெளிக்கோள் GJ 251 c அல்லது “சூப்பர்-எர்த்” என அழைக்கப்படுகிறது.

இந்தக் கிரகம் உயிர் வாழக்கூடிய மண்டலத்தில் (Habitable Zone) சுற்றி வருவதால்,

மேற்பரப்பில் திரவ நீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானர்கள் நம்புகிறார்கள்.

GJ 251 c பூமியைப் போன்றதாக 3.8 முதல் 4 மடங்கு வரை எடை கொண்டது.

அதன் பெரிய பருமன் மற்றும் திடமான வளிமண்டலம், மேற்பரப்பில் நீர் பாதுகாப்புக்கு உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த தலைமுறை சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் இந்தக் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் பாறை அமைப்பை விரைவில் ஆய்வு செய்ய முடியும்.

தற்போதைய ஆய்வில், இந்தக் கிரகம் சுற்றிவரும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தின் தீவிரமான விண்மீன் வெடிப்புகள் (Flares) உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியத்தை பாதிக்கக்கூடும் என்ற ஆபத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் அடுத்த கட்ட ஆய்வில், GJ 251 c வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன்,நீராவி போன்ற வாயுக்கள் உள்ளதா என்பதை ஆராய திட்டமிட்டுள்ளனர்.

பூமிக்கு அருகில் உயிர் வாழத்தகுதியுள்ள கோள் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் பூமிக்கு 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழக்கூடிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். புதிய வெளிக்கோள் GJ 251 c அல்லது “சூப்பர்-எர்த்” என அழைக்கப்படுகிறது.இந்தக் கிரகம் உயிர் வாழக்கூடிய மண்டலத்தில் (Habitable Zone) சுற்றி வருவதால், மேற்பரப்பில் திரவ நீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானர்கள் நம்புகிறார்கள். GJ 251 c பூமியைப் போன்றதாக 3.8 முதல் 4 மடங்கு வரை எடை கொண்டது. அதன் பெரிய பருமன் மற்றும் திடமான வளிமண்டலம், மேற்பரப்பில் நீர் பாதுகாப்புக்கு உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.அடுத்த தலைமுறை சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் இந்தக் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் பாறை அமைப்பை விரைவில் ஆய்வு செய்ய முடியும்.தற்போதைய ஆய்வில், இந்தக் கிரகம் சுற்றிவரும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தின் தீவிரமான விண்மீன் வெடிப்புகள் (Flares) உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியத்தை பாதிக்கக்கூடும் என்ற ஆபத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.விஞ்ஞானிகள் அடுத்த கட்ட ஆய்வில், GJ 251 c வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன்,நீராவி போன்ற வாயுக்கள் உள்ளதா என்பதை ஆராய திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement