கந்தசஷ்டியின் 5ஆம் நாளான நேற்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சூரன் தலைகாட்டல் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் மாலை 04 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தொடர்ந்து சூரன் போர் இடம்பெறுகின்றது
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ்ந்து சூரன்போரை கண்டுகளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது
பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரில் இடம்பெறும் சூரன்போர் காட்சி கந்தசஷ்டியின் 5ஆம் நாளான நேற்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சூரன் தலைகாட்டல் இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் மாலை 04 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தொடர்ந்து சூரன் போர் இடம்பெறுகின்றது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ்ந்து சூரன்போரை கண்டுகளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது