• Oct 30 2024

முதலாவது கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறு?

Chithra / Oct 16th 2024, 3:37 pm
image

Advertisement

 

அம்புலுவாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு கம்பளை பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று தனது திட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் எனத் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


முதலாவது கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறு  அம்புலுவாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு கம்பளை பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.தனியார் நிறுவனம் ஒன்று தனது திட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் எனத் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement