• Jul 12 2025

எங்கள் காணியை தாரை வார்க்காதே..! கன்னியா - பிலியடி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Chithra / Jul 11th 2025, 7:29 pm
image

 

கன்னியா - பிலியடி நடனகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தக அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை (11) இக் கவனயீர்பு போராட்டம் இடம்பெற்றது. 

எங்கள் காணி எங்களுக்கு வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பினர்.

திருமணம் செய்து ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் இருக்கிறோம்.

இதனால் இக் காணியை வேறு நபர்களுக்கு ஏன் வழங்க வேண்டும்? இதனை நிறுத்த வேண்டும் எனவும் குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 


எங்கள் காணியை தாரை வார்க்காதே. கன்னியா - பிலியடி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்  கன்னியா - பிலியடி நடனகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தக அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று வெள்ளிக்கிழமை (11) இக் கவனயீர்பு போராட்டம் இடம்பெற்றது. எங்கள் காணி எங்களுக்கு வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பினர்.திருமணம் செய்து ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் இருக்கிறோம்.இதனால் இக் காணியை வேறு நபர்களுக்கு ஏன் வழங்க வேண்டும் இதனை நிறுத்த வேண்டும் எனவும் குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement