• Jul 12 2025

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

Chithra / Jul 11th 2025, 7:46 pm
image

 

கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கொட சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால், 

நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்  கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொஸ்கொட சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால், நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement