நிலாவெளி கடற்கரைக்கு குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நிலாவெளி கடற்கரைக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
குறித்த சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில், அவர்கள் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனை அவதானித்த பாதுகாப்பு பிரிவினரும் பொலிஸாரும் உடனடியாக விரைந்து அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
எனவே நிலாவெளி கடற்கரைக்கு குளிக்க வருபவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென பாதுகாப்பு பிரிவினர் மேலும் எச்சரித்துள்ளனர்.
நிலாவெளி கடற்கரையில் தத்தளித்த சிறுவர்கள் விரைந்து காப்பாற்றிய பொலிஸார் நிலாவெளி கடற்கரைக்கு குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.கண்டியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நிலாவெளி கடற்கரைக்கு குளிக்கச் சென்றுள்ளனர். குறித்த சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில், அவர்கள் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை அவதானித்த பாதுகாப்பு பிரிவினரும் பொலிஸாரும் உடனடியாக விரைந்து அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர். எனவே நிலாவெளி கடற்கரைக்கு குளிக்க வருபவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென பாதுகாப்பு பிரிவினர் மேலும் எச்சரித்துள்ளனர்.