• May 20 2024

உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு எது தெரியுமா? காரணம் என்ன ?samugammedia

Tamil nila / May 5th 2023, 7:12 pm
image

Advertisement

உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மதம் இஸ்லாம் ஆகும்.

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியாவகும்.

இவர்களின் புனித தலமான மக்கா இருக்கும் சவுதி அரேபியா தொடங்கி ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் என பல நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

அப்படி உலகின் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர்கள் பரவி வாழும் நிலையில், ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத நாடு ஒன்று உலகில் உள்ளது. அது தான் உலகிலேயே மிகச் சிறிய நடான வத்திக்கான்.

ஐரோப்பிய நாடான வத்திக்கான் உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது. இங்கு தான் அவர்களின் மத குருவான போப் ஆண்டவர் வசித்து ஆட்சி செய்கிறார்.

உலகின் மிக அழகான சிறிய புகழ்பெற்ற நாடான வத்திக்கானில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. இது இத்தாலியின் ரோம் பகுதிக்குள் அமைந்துள்ளது.

2019 புள்ளி விவரப்படி இந்நாட்டின் மக்கள் தொகை 453 மட்டுமே. அத்துடன் சிலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 372 ஆகும்.


உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு எது தெரியுமா காரணம் என்ன samugammedia உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மதம் இஸ்லாம் ஆகும்.இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியாவகும்.இவர்களின் புனித தலமான மக்கா இருக்கும் சவுதி அரேபியா தொடங்கி ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் என பல நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.அப்படி உலகின் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர்கள் பரவி வாழும் நிலையில், ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத நாடு ஒன்று உலகில் உள்ளது. அது தான் உலகிலேயே மிகச் சிறிய நடான வத்திக்கான்.ஐரோப்பிய நாடான வத்திக்கான் உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது. இங்கு தான் அவர்களின் மத குருவான போப் ஆண்டவர் வசித்து ஆட்சி செய்கிறார்.உலகின் மிக அழகான சிறிய புகழ்பெற்ற நாடான வத்திக்கானில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. இது இத்தாலியின் ரோம் பகுதிக்குள் அமைந்துள்ளது.2019 புள்ளி விவரப்படி இந்நாட்டின் மக்கள் தொகை 453 மட்டுமே. அத்துடன் சிலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 372 ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement