• Dec 03 2024

நடிகர் விஜய்யிடம் இத்தனை சொகுசு கார்கள் இருக்கா? வெளியான லிஸ்ட்

Aathira / May 6th 2024, 8:43 am
image

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் தயாராகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றையும் ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகின்றார்.

தற்போது அவர் நடிக்கும் கோட் திரைப்படமும் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாக உள்ள 69ஆவது படத்தையும் நடித்துவிட்டு சினிமா துறையில் இருந்து முற்றாக ஓய்வெடுக்க உள்ளதாகவும் அதற்கு பின் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட உள்ளதாகவும் அண்மையில் விஜய் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் பயன்படுத்திய கார்களின் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதனை பார்த்த ரசிகர்கள் இளைய தளபதி இத்தனை கார்கள் வைத்திருக்கின்றாரா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் பண்ணி  வருகின்றார்கள்.

1. Nissan Terrano - ரூ. 20 லட்சம்

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

2. BMW 5 Series - ரூ. 58 லட்சம்

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

3. BMW x6 - ரூ. 1 கோடி

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

4. Mini Cooper - ரூ. 45 லட்சம்

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

5. BMW 7 series - ரூ. 2 கோடி

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

6. Audi A8 - ரூ. 1.58 கோடி

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

7. Ford Mustang - ரூ. 75 லட்சம்

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

8. Rolls Royce Ghost - ரூ. 5.25 கோடி 

நடிகர் விஜய் பயன்படுத்தும் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ | Actor Vijay Cars List

நடிகர் விஜய்யிடம் இத்தனை சொகுசு கார்கள் இருக்கா வெளியான லிஸ்ட் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் தயாராகி வருகின்றது.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றையும் ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகின்றார்.தற்போது அவர் நடிக்கும் கோட் திரைப்படமும் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாக உள்ள 69ஆவது படத்தையும் நடித்துவிட்டு சினிமா துறையில் இருந்து முற்றாக ஓய்வெடுக்க உள்ளதாகவும் அதற்கு பின் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட உள்ளதாகவும் அண்மையில் விஜய் அறிவித்திருந்தார்.இந்த நிலையில், நடிகர் விஜய் பயன்படுத்திய கார்களின் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இளைய தளபதி இத்தனை கார்கள் வைத்திருக்கின்றாரா என ஆச்சரியத்துடன் கமெண்ட் பண்ணி  வருகின்றார்கள்.1. Nissan Terrano - ரூ. 20 லட்சம்2. BMW 5 Series - ரூ. 58 லட்சம்3. BMW x6 - ரூ. 1 கோடி4. Mini Cooper - ரூ. 45 லட்சம்5. BMW 7 series - ரூ. 2 கோடி6. Audi A8 - ரூ. 1.58 கோடி7. Ford Mustang - ரூ. 75 லட்சம்8. Rolls Royce Ghost - ரூ. 5.25 கோடி 

Advertisement

Advertisement

Advertisement