• May 11 2024

உயிரியல் அமைப்பிலேயே வித்தியாசமான உடல் அமைப்பு கொண்ட டால்பின்கள்! samugammedia

Tamil nila / Apr 14th 2023, 4:06 pm
image

Advertisement

உயிரியல் அமைப்பிலேயே வித்தியாசமான உடல் அமைப்பு கொண்ட டால்பின்கள் அதிகம் காணப்படுகின்றது. 

டால்பின்களோட மூளை ஒரு சிக்கலான அமைப்பைக்கொண்டது. அத்துடன் அவை அறிவுக் கூர்மை வாய்ந்ததான இருக்கின்றன. 

டால்பின்களுக்கு இரண்டு வயிறுகள் உள்ளது. அவற்றில் ஒன்றில் செரிமான செய்யவும், மற்றொன்று சேமிக்கும் விதமாகவும் அவற்றின் உடல் அமைப்பு இருக்கும்.

உயிரியல் அமைப்பிலேயே டால்பின்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. 


 

உயிரியல் அமைப்பிலேயே வித்தியாசமான உடல் அமைப்பு கொண்ட டால்பின்கள் samugammedia உயிரியல் அமைப்பிலேயே வித்தியாசமான உடல் அமைப்பு கொண்ட டால்பின்கள் அதிகம் காணப்படுகின்றது. டால்பின்களோட மூளை ஒரு சிக்கலான அமைப்பைக்கொண்டது. அத்துடன் அவை அறிவுக் கூர்மை வாய்ந்ததான இருக்கின்றன. டால்பின்களுக்கு இரண்டு வயிறுகள் உள்ளது. அவற்றில் ஒன்றில் செரிமான செய்யவும், மற்றொன்று சேமிக்கும் விதமாகவும் அவற்றின் உடல் அமைப்பு இருக்கும்.உயிரியல் அமைப்பிலேயே டால்பின்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.  

Advertisement

Advertisement

Advertisement