• Apr 28 2024

வாவ்..!! பாவாடை தாவணியில் பார்க்க பளபளன்னு இருக்கும் பிக்பாஸ் ஜனனி - புத்தாண்டு ஸ்பெஷல் போட்டோஷூட்..!

Chithra / Apr 14th 2023, 4:15 pm
image

Advertisement

பிக்பாஸ் சீசன் 6இல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.


இதனை தொடர்ந்து பிக்பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது, அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார்.

ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.


இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் ஜனனி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவரின் புகைப்படங்கள் நாளுக்கு ஒன்று வீதம் வெளிவந்து கொண்டிருக்கிறது.


அந்த வகையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு போட்டோசூட் நடத்தி சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

குறித்த புகைப்படம் தற்போது வரலாகி வருகின்றது.


வாவ். பாவாடை தாவணியில் பார்க்க பளபளன்னு இருக்கும் பிக்பாஸ் ஜனனி - புத்தாண்டு ஸ்பெஷல் போட்டோஷூட். பிக்பாஸ் சீசன் 6இல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து பிக்பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது, அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார்.ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் ஜனனி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரின் புகைப்படங்கள் நாளுக்கு ஒன்று வீதம் வெளிவந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு போட்டோசூட் நடத்தி சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.குறித்த புகைப்படம் தற்போது வரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement