நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் டான் பிரியசாத் இன்று (11) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து இலங்கை வந்தடைந்த அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகவெரட்டிய பொலிஸார் விடுத்த பிடியாணை உத்தரவுக்கு அமைவாக இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவரை நிக்கவெரட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டான் பிரியசாத் கட்டுநாயக்கவில் கைது நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் டான் பிரியசாத் இன்று (11) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.டுபாயில் இருந்து இலங்கை வந்தடைந்த அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நிகவெரட்டிய பொலிஸார் விடுத்த பிடியாணை உத்தரவுக்கு அமைவாக இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.அவரை நிக்கவெரட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.