• Apr 04 2025

தொழிலாளர் சட்டத்தை திருத்த வேண்டாம்! சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

Chithra / May 28th 2024, 11:43 am
image

புதிய தொழிலாளர் சட்டத்திற்கான தற்போதைய முன்மொழிவுகளை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முறையான ஆலோசனைக்குப் பிறகே தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச தரம் மற்றும் உரிமைகளை அகற்றுவதன் மூலம் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் உத்தேச புதிய சீர்திருத்தங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

தொழிலாளர் சட்டத்தை திருத்த வேண்டாம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை புதிய தொழிலாளர் சட்டத்திற்கான தற்போதைய முன்மொழிவுகளை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முறையான ஆலோசனைக்குப் பிறகே தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.சர்வதேச தரம் மற்றும் உரிமைகளை அகற்றுவதன் மூலம் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் உத்தேச புதிய சீர்திருத்தங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement