ட்ரோன் தாக்குதல் ஒன்றின் மூலம் இந்தியப் பெருங்கடலில் ஒரு வணிகக் கப்பல் சேதமடைந்துள்ளதாக கடல்சார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது என்று பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மேலும் கப்பலில் சில கட்டமைப்பு சேதங்களும் பதிவாகியுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இதேவேளை முன்னர் இந்தக்கப்பல் சவூதி அரேபியாவுக்கு சென்றநிலையில் இந்திய துறைமுகத்துக்கு அழைக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இச் சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்தியப் பெருங்கடலில் ட்ரோன் தாக்குதலால் வணிகக் கப்பல் சேதம்.samugammedia ட்ரோன் தாக்குதல் ஒன்றின் மூலம் இந்தியப் பெருங்கடலில் ஒரு வணிகக் கப்பல் சேதமடைந்துள்ளதாக கடல்சார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது என்று பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.மேலும் கப்பலில் சில கட்டமைப்பு சேதங்களும் பதிவாகியுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இதேவேளை முன்னர் இந்தக்கப்பல் சவூதி அரேபியாவுக்கு சென்றநிலையில் இந்திய துறைமுகத்துக்கு அழைக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் இச் சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.