போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “புகுடு கண்ணா” என அழைக்கப்படும் புஸ்பராஜா என்பவரின் சகோதரனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பிய போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்கவில் போலி கடவுச்சீட்டுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “புகுடு கண்ணா” என அழைக்கப்படும் புஸ்பராஜா என்பவரின் சகோதரனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பிய போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.