• Sep 29 2024

மூன்று மாதங்களில் 'இ-மோட்டார்' முறை! - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / May 29th 2023, 10:48 pm
image

Advertisement

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சேவைகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் இ-மோட்டார் முறையைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (29) தெரிவித்தார்.

மூன்று மாதங்களில் 'இ-மோட்டார்' முறை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சேவைகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் இ-மோட்டார் முறையைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (29) தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement