• Apr 17 2026

இலங்கைக்கு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவர தயாராகும் அமெரிக்கா

Chithra / Sep 28th 2024, 2:47 pm
image

  

இலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தக சபை அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவர தயாராகும் அமெரிக்கா   இலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தக சபை அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement