செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே 3.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவி அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 3.2 ரிச்டர் அளவில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
எனினும் இந்நிலநடுக்கத்தினால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகவில்லை.
இதேவேளை, கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்திலும், இன்று காலை 6.52 மணிக்கு 3.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கம், 75.87 நீளத்தில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நிலநடுக்கம். அதிர்ச்சியில் மக்கள் செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே 3.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவி அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கமானது 3.2 ரிச்டர் அளவில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.எனினும் இந்நிலநடுக்கத்தினால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகவில்லை.இதேவேளை, கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்திலும், இன்று காலை 6.52 மணிக்கு 3.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்த நிலநடுக்கம், 75.87 நீளத்தில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.