• Sep 10 2024

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ முன்னேற்றம்!

Tamil nila / Sep 4th 2024, 8:33 pm
image

Advertisement

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ முன்னேற்றம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement