• Jan 26 2025

ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் 4.5 ஆக பதிவான நிலநடுக்கம்!

Tamil nila / Nov 18th 2024, 7:55 pm
image

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் 4.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.இந்நிலநடுக்கம் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement