• May 21 2024

சீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 1:35 pm
image

Advertisement

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியான அக்ஷு கவுண்டியில் உள்ள வென்சு கவுண்டியில் இன்று (27) காலை 7:58 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.

41.87 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 79.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 10 கிமீ ஆழமான நடுக்கம் காணப்பட்டதாக குறித்த மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றும், மீட்புக் குழுவினர் அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் SamugamMedia வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியான அக்ஷு கவுண்டியில் உள்ள வென்சு கவுண்டியில் இன்று (27) காலை 7:58 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.41.87 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 79.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 10 கிமீ ஆழமான நடுக்கம் காணப்பட்டதாக குறித்த மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றும், மீட்புக் குழுவினர் அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement