எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.
கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான வைத்தியநாதன் தவநாதன் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தினார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது கடந்த முறை போன்று தனித்து போட்டியிடவுள்ளதாகவும் பொது அமைப்புக்கள் சார்ந்தோர் உட்பட பலர் போட்டியிடவுள்ளதாகவும் சுதந்திரமானதும் ரீதியான தேர்தலை நடாத்துவதற்கு தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு சபைகளிலும் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் . எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான வைத்தியநாதன் தவநாதன் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தினார்.ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது கடந்த முறை போன்று தனித்து போட்டியிடவுள்ளதாகவும் பொது அமைப்புக்கள் சார்ந்தோர் உட்பட பலர் போட்டியிடவுள்ளதாகவும் சுதந்திரமானதும் ரீதியான தேர்தலை நடாத்துவதற்கு தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.