• Apr 03 2025

சரிகமப இசை நிகழ்ச்சியில் மீண்டும் ஈழத்து குயில் கில்மிஷா!

Tamil nila / Jul 17th 2024, 7:00 pm
image

சரிகமப இசை நிகழ்ச்சிக்கு இந்த வாரம் ஈழத்து குயில் கில்மிஷா சென்றிருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது  சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒன்றினையும் சங்கமம் சுற்று நடைபெறவுள்ளது.

மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் சரிகமப பாடகர்கள் ஜோடி சேர்ந்து பாடுவார்கள்.

கில்மிஷா இலங்கையில் இருந்து சரிகமப நிகழ்ச்சிக்காக மீண்டும் இந்தியா சென்றிருப்பது நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

சரிகமப இசை நிகழ்ச்சியில் மீண்டும் ஈழத்து குயில் கில்மிஷா சரிகமப இசை நிகழ்ச்சிக்கு இந்த வாரம் ஈழத்து குயில் கில்மிஷா சென்றிருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதாவது  சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒன்றினையும் சங்கமம் சுற்று நடைபெறவுள்ளது.மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் சரிகமப பாடகர்கள் ஜோடி சேர்ந்து பாடுவார்கள்.கில்மிஷா இலங்கையில் இருந்து சரிகமப நிகழ்ச்சிக்காக மீண்டும் இந்தியா சென்றிருப்பது நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement