• Jan 11 2025

முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி விலைகளில் மாற்றமா..?

Egg
Chithra / Dec 25th 2024, 3:09 pm
image

 


முட்டை விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம், முட்டை ரொட்டி விலை குறையாததால், நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முட்டையின் விலை 30 – 35 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ளது. 

இருந்தபோதிலும் முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை முன்பைப் போலவே இருப்பதாகவும்,

முட்டை விலை அதிகரிக்கும் போது இந்த உணவுப் பொருட்களின் விலை உடனடியாக உயர்த்தப்படுவதாகவும்  நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒரு முட்டையின் விலை 58 முதல் 60 ரூபாய் வரை இருந்தபோது, ​​முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி 130 முதல் 140 ரூபாய் வரை உயர்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி விலைகளில் மாற்றமா.  முட்டை விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம், முட்டை ரொட்டி விலை குறையாததால், நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.முட்டையின் விலை 30 – 35 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ளது. இருந்தபோதிலும் முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை முன்பைப் போலவே இருப்பதாகவும்,முட்டை விலை அதிகரிக்கும் போது இந்த உணவுப் பொருட்களின் விலை உடனடியாக உயர்த்தப்படுவதாகவும்  நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர்.ஒரு முட்டையின் விலை 58 முதல் 60 ரூபாய் வரை இருந்தபோது, ​​முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி 130 முதல் 140 ரூபாய் வரை உயர்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement