அனுமதி இன்றி அரச காட்டுக்குள் புகுந்து பெறுமதி மிக்க 1500 மேற்பட்ட காட்டு காயா தடிகளை வெட்டிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் தர்மபுர போலீசாரால் கைது.
புதுக்குடியிருப்பு வள்ளிபுரத்தில் இருந்து பெறுமதிமிக்க காட்டு காயா தடிகளை வெட்டி, கப்ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக, நேற்று (24) இரவு கொண்டு சென்ற பொழுது.
தர்மபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, வீதி சோதனையின் மூலம் கப்ரக வாகனமும் அதன் சாரதியம் மற்றும் ஒரு நபரும் தர்மபுர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெறுமதி மிக்க காயா தடிகளும் பொலீசாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிடி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் அனுமதியின்றி - காட்டு மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது அனுமதி இன்றி அரச காட்டுக்குள் புகுந்து பெறுமதி மிக்க 1500 மேற்பட்ட காட்டு காயா தடிகளை வெட்டிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் தர்மபுர போலீசாரால் கைது.புதுக்குடியிருப்பு வள்ளிபுரத்தில் இருந்து பெறுமதிமிக்க காட்டு காயா தடிகளை வெட்டி, கப்ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக, நேற்று (24) இரவு கொண்டு சென்ற பொழுது.தர்மபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, வீதி சோதனையின் மூலம் கப்ரக வாகனமும் அதன் சாரதியம் மற்றும் ஒரு நபரும் தர்மபுர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெறுமதி மிக்க காயா தடிகளும் பொலீசாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிடி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.