• Jan 05 2025

மீண்டும் உயர்ந்த முட்டை விலை

egg
Chithra / Jan 2nd 2025, 11:28 am
image


கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக முட்டை விலை 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உயர்ந்த முட்டை விலை கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த சில நாட்களாக முட்டை விலை 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement