• Dec 09 2024

இலங்கையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை..!

Egg
Chithra / Oct 6th 2024, 7:54 am
image

 

இலங்கையில்  முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளது.

சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகவே இவ்வாறு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை.  இலங்கையில்  முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளது.சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகவே இவ்வாறு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement