• May 08 2025

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு..!

Sharmi / May 7th 2025, 4:37 am
image

யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி  இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அதனடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி- 9,881 (11ஆசனங்கள்)

தேசிய மக்கள் சக்தி-7908  (09ஆசனங்கள்)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 5047 (05ஆசனங்கள்)

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி-  4543 (05ஆசனங்கள்)

சுயேட்சைக்குழு1- 1910 (02ஆசனங்கள்)

தமிழ் மக்கள் கூட்டணி-1662 (02ஆசனங்கள்)

ஈழமக்கள் ஜனநாயக கட்சி -946 (01ஆசனம்)

சுயேட்சைக்குழு2- 531  (01ஆசனம்)

ஐக்கிய தேசிய கட்சி- 136 


வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு. யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி  இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.அதனடிப்படையில்,இலங்கை தமிழரசுக் கட்சி- 9,881 (11ஆசனங்கள்)தேசிய மக்கள் சக்தி-7908  (09ஆசனங்கள்)அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 5047 (05ஆசனங்கள்)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி-  4543 (05ஆசனங்கள்)சுயேட்சைக்குழு1- 1910 (02ஆசனங்கள்)தமிழ் மக்கள் கூட்டணி-1662 (02ஆசனங்கள்)ஈழமக்கள் ஜனநாயக கட்சி -946 (01ஆசனம்)சுயேட்சைக்குழு2- 531  (01ஆசனம்)ஐக்கிய தேசிய கட்சி- 136 

Advertisement

Advertisement

Advertisement